ஊனமுற்றோர் உதவித்தொகை விண்ணப்பிக்கும் முறை

உதவித்தொகை
 

தகுதி

  • ஆதரவற்றோர்
  • இயலாமை 60 விழுக்க்காட்டிற்கு மேல் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்கும் இடங்கள்

  • இணையதளம்
  • இ-சேவை மையம்

தேவையான ஆவணங்கள்

  • புகைப்படம்
  • தொலைபேசி எண்
  • ஆதார் அட்டை (விண்ணப்பதாரரின் ஆதார்)
  • குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு)
  • தேசிய மாற்றுத்திறனாளி அட்டை
  • வங்கிக்கணக்கு (கட்டாயமில்லை)

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments