ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்கும் முறை

உரிமம் ( லைசென்ஸ் )
 

தகுதி

 • Without Gear (50CC) – 16 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்
 • Light Moving Vehicle – 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்
 • Heavy Moving Vehicle – 20 வயதுக்கு மேல் இருக்க வேண்டும் (குறைந்தபட்சம் 8-ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்)

விண்ணப்பிக்கும் இடங்கள்

 • இணையதளம் click here
 • இ-சேவை மையம்

தேவையான ஆவணங்கள்

 • புகைப்படம்
 • தொலைபேசி எண்
 • முகவரிச் சான்று (ஏதேனும்)
 • வயதுச்சான்று (பிறப்பு, பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ்கள்)
 • மருத்துவச் சான்றிதழ் (40 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்)
 • விண்ணப்பப்படிவம் (Declaration Form)
 • கையொப்பம் (வருடப்பட்டது/Scanned)
 • மின்னஞ்சல் (கட்டாயமில்லை)

பயன்படும் இடங்கள்

 • பெயர் மற்றும் முகவரிச் சான்றாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம்

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments