வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் முறை

அடையாள அட்டைகள்
 

தகுதி

 • 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் தகுதியானவர்கள்

விண்ணப்பிக்கும் இடங்கள்

 • இணையதளம் click here
 • இ-சேவை மையம்
 • இணையதளம் (திருத்தங்கள் மேற்கொள்ள) click here

தேவையான ஆவணங்கள்

 • புகைப்படம்
 • முகவரிச் சான்று (ஏதேனும்)
 • பெயர்ச் சான்று (ஏதேனும்)
 • பிறந்த தேதிச் சான்று (ஏதேனும்)
 • தந்தை அல்லது உறவினரின் EPIC எண்
 • தொலைபேசி எண்
 • மின்னஞ்சல் (கட்டாயமில்லை)

பயன்படும் இடங்கள்

 • மத்திய மற்றும் மாநில அரசுத் தேர்தல்கள்
 • பெயர் மற்றும் முகவரிச் சான்றாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம்

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments