பான் அட்டை விண்ணப்பிக்கும் முறை

அடையாள அட்டைகள்

விண்ணப்பிக்கும் இடங்கள்

 • இணையதளம் click here
 • கணினி மையங்கள்
 • முடக்கலை (Offline) click here

தேவையான ஆவணங்கள்

 • 2 புகைப்படங்கள்
 • முகவரிச் சான்று (ஏதேனும்)
 • பெயர்ச் சான்று (ஏதேனும்)
 • பிறந்த தேதிச் சான்று (ஏதேனும்)
 • ஆதார் அடையாள அட்டை
 • நிலையான கையொப்பம்
 • தொலைபேசி எண்
 • மின்னஞ்சல் (கட்டாயமில்லை)

பயன்படும் இடங்கள்

 • வங்கி பரிவர்த்தனைகள் (ரூ 50000-க்கு மேல் செலுத்தவும் எடுக்கவும்)
 • பெயர்ச் சான்றாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம்

 

குறிப்பு: ஆதார் அட்டையில் பிழைகள் ஏதும் இல்லாத பட்சத்தில் பான் அட்டைக்கு விண்ணப்பித்தல் மிகவும் நல்லது

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments