ஆதார் அடையாள அட்டை விண்ணப்பிக்கும் முறை

அடையாள அட்டைகள்
 

விண்ணப்பிக்கும் இடங்கள்

  • இ-சேவை மையம் (புதிதாக விண்ணப்பிக்க) click here
  • இணையதளம் (திருத்தங்கள் மேற்கொள்ள) click here

தேவையான ஆவணங்கள்

  • புகைப்படம்
  • முகவரிச் சான்று (ஏதேனும்)
  • பெயர்ச் சான்று (பிறப்பு, பள்ளி அல்லது கல்லூரி சான்றிதழ்ப்படி)
  • பிறந்த தேதிச் சான்று (ஏதேனும்)
  • தொலைபேசி எண்
  • மின்னஞ்சல் (கட்டாயமில்லை)

பயன்படும் இடங்கள்

  • பெயர் மற்றும் முகவரிச் சான்றாக அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம்
  • வங்கியின் அனைத்து சேவைகளுக்கும் பயன்படும்
  • மத்திய, மாநில அரசுகளின் அனைத்து திட்டங்களுக்கும் பயன்படும்
  • பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பயன்படும்

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments