விதவை சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை

சான்றிதழ்கள்
 

விண்ணப்பிக்கும் இடங்கள்

  • இணையதளம் click here
  • இ-சேவை மையம்

தேவையான ஆவணங்கள்

  • புகைப்படம்
  • ஆதார் அட்டை (விண்ணப்பதாரரின் ஆதார்)
  • குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு)
  • திருமணச் சான்று (திருமண அழைப்பிதழ் அல்லது கணவனின் ஆதார் அடையாள அட்டை)
  • கணவனின் இறப்புச் சான்றிதழ்

தேவைப்படும் இடங்கள்

  • விதவை உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கவும் அரசுத் தேர்வுகளில் இட ஒதுக்கீடு பெறுவதற்கும் பயன்படும்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments