OBC சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை

சான்றிதழ்கள்
 

விண்ணப்பிக்கும் இடங்கள்

  • இணையதளம் click here
  • இ-சேவை மையம்

தேவையான ஆவணங்கள்

  • புகைப்படம்
  • ஆதார் அட்டை (விண்ணப்பதாரரின் ஆதார்)
  • குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு)
  • சாதிச் சான்றிதழ்
  • வருமான சான்றிதழ் (பணியாளர்களுக்கு மட்டும்)
  • வீட்டு வரி ரசீது
  • சொத்து வரி ரசீது
  • அரசுப் பணியாளர்கள் அவர்களுடைய பான் அட்டையுடன் (Pan Card) சேர்த்து அவர்களுடைய மாத அல்லது ஆண்டு ஊதியத்தாள்களையும் (Payslip) சமர்ப்பிக்க வேண்டும்

தேவைப்படும் இடங்கள்

  • மத்திய அரசின் தேர்வுகளுக்குப் பயன்படும்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments