முதல் பட்டதாரி சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை

சான்றிதழ்கள்
 

விண்ணப்பிக்கும் இடங்கள்

  • இணையதளம் click here
  • இ-சேவை மையம்

தேவையான ஆவணங்கள்

  • புகைப்படம்
  • ஆதார் அட்டை (விண்ணப்பதாரரின் ஆதார்)
  • மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate)
  • தந்தை மற்றும் தாயின் மாற்றுச் சான்றிதழ்கள்
  • உடன் பிறந்தவர்களின் கல்விக்குறிப்புச் சான்றிதழ் (Bonafide Certificate) (உடன் பிறந்தவர்கள் எந்த ஒரு கல்வி உதவித்தொகையும் பெற்றிருக்கக் கூடாது)

தேவைப்படும் இடங்கள்

  • அரசின் கல்வி உதவித்தொகை பெறுவதற்குப் பயன்படும்

 

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments