சாதிச் சான்றிதழ் விண்ணப்பிக்கும் முறை

சான்றிதழ்கள்
 

விண்ணப்பிக்கும் இடங்கள்

  • இணையதளம் click here
  • இ-சேவை மையம்

தேவையான ஆவணங்கள்

  • புகைப்படம்
  • ஆதார் அட்டை (விண்ணப்பதாரரின் ஆதார்)
  • குடும்ப அட்டை (ஸ்மார்ட் கார்டு)
  • தந்தையின் மாற்றுச் சான்றிதழ் (TC) அல்லது சாதிச் சான்றிதழ்

தேவைப்படும் இடங்கள்

  • பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கும் கல்வி உதவித்தொகை பெறுவதற்கும் பயன்படும்
  • மத்திய மாநில அரசுத் தேர்வுகளுக்குப் பயன்படும்

 

guest
0 Comments
Inline Feedbacks
View all comments